college3

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home படிப்பரிதல்

படிப்பரிதல்

ஆரம்ப கல்வி:

அடிகளார் அவர்களின் ஆரம்பக்கல்வி ஆனது ஊராய்ச்சி ஒன்றிய துவக்கப் பள்ளி முதலிபாளையத்தில் ஆரம்பமானது.

மேல்நிலைக் கல்வி:

அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிபாளையத்தில் உயர் கல்வியை கற்றார்.

கல்லூரி கல்வி :

அடிகளார் அவர்களின் கல்வி விபரங்கள்

பி.யு.சி : பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
பி.எ, எம்.எ(கோ.ஆப்) : ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாலயா பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் (1978-82).
பி.ஜி.எல் : அரசு சட்டக்கல்லூரி, கோயமுத்தூர்.
எம், எம்.பில்(தமிழ்) : த.சா.அ.கலை அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி, பேரூர், கோயமுத்தூர்.
பி.எச்.டி : பரதியார் பல்கழைக்கலகம் – நெறியாளர் “சிற்பி” பாலசுப்பிரமணியம் அவர்கள்.

‘சாந்தலிங்க அடிகளார் திருமடம்’.