school4

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home கல்விநிறுவனங்கள்

கல்விநிறுவனங்கள்

குறிக்கோள் : ‘சேவை’, ‘அன்பு’, ‘அறிவு’, ‘நற்குணம்’

நமது கல்வி பணியானது முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு தவத்திரு சாந்தலிங்க அடிகளார் குழந்தைகள் பள்ளி யாக ஆரம்பமானது. பிறகு 1989ல் ஞானம்பிகை நுழைவுரிமை பள்ளியாக மறியது.

தற்போது உள்ள கல்விநிறுவனங்கள்.

  •    தவத்திரு ஆறுமுக அடிகளார் தாய்தமிழ் பள்ளி.
  •    ஞானம்பிகை நுழைவுரிமை பள்ளி
  •    தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலை பள்ளி.
  •    தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும்

    தமிழ் கல்லூரி.

    பிறதகவல்கள் கூடிய விரைவில் பதிவேற்றப்படும்