img16

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home photos & videos காணொளித் தொகுப்புகள்

காணொளித் தொகுப்புகள்

காணொளித் தொகுப்புகள்

26.வேளார்.காம் பற்றி மருதாசல அடிகளார் அவர்களின் வாழ்த்துரை

25.திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் அவர்கள் ஆற்றிய  தேவாரம் பற்றிய பேச்சு “

24.திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் திருஞான சம்பந்தரைப் பற்றிய சிறு உரை

23.திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் அருளிய உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி

22.திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனத்தின் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளாரின் திருஞான சம்பந்தரைப் பற்றிய உரை

21.உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் சமயம் வளர்த்த தமிழ் பொதுஅரங்கிற்கு சீர்வளர்சீர் பேரூர் அடிகளார் தலைமை வகித்து ஆற்றிய சிறப்புரையின் ஒரு பகுதி

20.செம்மொழி மாநாட்டில்” சமயம் வளர்த்த தமிழ் ” கருத்தரங்கில் தலைமை ஏற்று அடிகள் பெருந்தகை உரையாற்றிய காணொளி

19.கோயம்புத்தூரில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில்” சமயம் வளர்த்த தமிழ் ” கருத்தரங்கில் தலைமை ஏற்று சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை ஆற்றிய உரையின் ஒரு பகுதி

18.சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் திருவாசகத்தின் சிறப்பு குறித்து ஆற்றிய உரை

17.அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு பேரூர் அடிகள் வழங்கிய அருளுரை

16.திருமண ஆசியுரை

15.பேரூர் தமிழ்க்கல்லூரியில் நடந்த விழாவில் திரைக்கலைஞர் சிவக்குமார் அவர்கள் பேரூர் அடிகளாரை வாழ்த்தி ஆற்றிய உரை.

14.மொரிசியஸ் 2

13.மொரிசியஸ்

12.சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட குருமகா சன்னிதானம் அவர்களை வரவேற்று நீதிஅரசர். கோகுலகிருட்டிணன்அவர்கள் அளித்த வரவேற்புரை.

11.பேரூராதீனம் வெளியிட்ட திருப்பேரூர் பட்டீசர் கண்ணாடி விடு தூது நூலினை வெளியிட்டு குருமகா சன்னிதானங்கள் வழங்கிய அருளுரை

10.கோபி நகரில் நடந்த விழாவில் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் ஆற்றிய உரை.

9.பவளவிழா வாழ்த்துச்செய்தி

8.மொரிசீயசு நாட்டில் வாழும் பேரூராதீனத் தொண்டர் சிவமிகு புட்பரதம் அய்யா அவர்களின் பவளவிழாவினையொட்டி பேரூராதீன இளைய சன்னிதானம் தவத்திரு மருதாசலஅடிகளார் அவர்கள் வழங்கிய வாழ்த்துச்செய்தி.

7.apr 12.2012 சித்திரைத் திருநாளை முன்னிட்டு குருமகா சன்னிதானம் அவர்கள் அகில இந்திய வானொலி மூலமாக வழங்கிய வாழ்த்துச்செய்தி (ஏப்ரல் 2012)

6.apr 12 .2012)தமிழக அரசின் கபிலர் விருதும்,பிர்லா அறக்கட்டளையின் சரசுவதி சம்மான் விருதும் பெற்ற திரு.அ.அ.மணவாளன் அவர்கள் பேரூர் தமிழ்க்கல்லூரியின் மேனாள் மாணவர். அன்னார் அவர்கள் பேரூரடிகளாரைப் பற்றிய கூறியவை.

5.mar 20. 2012) வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அடிகளார் அவர்களின் தமிழ் முழக்கம்.

4.(mar 20. 2012) திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீன இளையபட்டம் கயிலைப்புனிதர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் திருஞான சம்பந்தரைப் பற்றி வசந்த் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை

3.(jan 12.2012) பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாசலஅடிகளார் அவர்கள் பொங்கள் திருநாளில் வழங்கிய ஆசியுரை

2.பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் உழவர்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கிய அருளாசிச்செய்தி.

1.சென்னை தமிழிசைச்சங்கத்தின் 65ஆம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு குருமகாசன்னிதானம் அவர்கள் ஆற்றிய உரை.உடன் நீதிஅரசர்.கோகுலகிருட்டிணன்,நீதிஅரசர்.இலட­்சுமணன்,நல்லி சின்னசாமி அவர்கள் .