img8

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home வேண்டத்தக்கது போக்குவரவு

போக்குவரவு

திருமடத்திற்க்கு செல்ல போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.

அவை

நகர பேருந்துகளில் இறங்க வேண்டிய இடம் :

பேரூராதீன தமிழ் கல்லூரி

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து : 56, s17, 25, 2c, 54, s4. 14.
இரயில் நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் : 2, 56, s17, s3A.
——————————————————————————————————————

 முக்கிய கோயில்களுக்கு செல்ல வேண்டிய வழிதடங்கள்

பேரூர் – பட்டிபெருமான் திருக்கோயில்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து : 56, s17, 25, 2c
இரயில் நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் : 2, 56, s17,
————————————————————————————————————-

ஈச்சனாரி – விநாயகர் திருக்கோயில்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து :
இரயில் நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் : 33.
————————————————————————————————————–

தடாகம் -  அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில்

உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து : 26A
இரயில்நிலையத்தில் இருந்து : 11A
—————————————————————————————————————-

பூண்டி – வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து : பூண்டி பேருந்து
—————————————————————————————————————-

மருதமலை - சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து : 70.
—————————————————————————————————————–

தண்டுமாரியம்மன் திருக்கோயில்

அவிநாசி சாலை, அவிநாசி மேம்பாலம் அருகில், உப்பிலிபாளையம்.
——————————————————————————————————————

நகரமண்டலம் – கோனியம்மன் திருக்கோயில்

நகரமண்டலம் வரும் அனைத்து பேருந்துகளும்.
——————————————————————————————————————

மதுக்கரை – தருமலிங்கேசுவரர் திருக்கோயில்

இங்கு பௌர்ணமி (அன்று கிரிவலம் வரலாம்) மற்றும் பிரதோச வழிபாடும் சிறப்பாகநடைபெறும்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து : 3, 96, 48, 66,
——————————————————————————————————————