செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home தமிழ் முறை நிகழ்வுகள்

தமிழ் முறை நிகழ்வுகள்

 தமிழ்முறை நிகழ்வுகள்

மூத்த பிள்ளையார் வேள்வி

பிள்ளையார் வேள்வி என்பது புதிய வீடு புகுவோர், புதிய தொழில் தொடங்குவோர் செய்யலாம். என்னென்றால் ஒரு செயலை தொடங்கும் போது கணபதியை வழிபட்டு தொடங்குவது என்பது சிறப்பு.

திருக்குட நன்னீராட்டு விழா.

திருக்குட நன்னீராட்டு விழாவானது மூன்று நாள் விழாவாக கொண்டாடபடுகிறது. முதல் இரண்டு நாட்கள் சிறப்பு பூசைகளும், யாகங்களும் நடைபெரும். மூன்றாம் நாள் நவரத்தின ஆராதினை மற்றும் கோபுர கலசத்திற்க்கு புனித நீரினால் அபிஷேகம்  நடைபெறும்.

புதுமனைப் புகுவிழா.

புதுமனை புகு விழாவானது புதிய வீட்டிற்க்கு குடியேறும் முன்பாக நடத்தபடும் விழாவாகும். இவ்விழாவானது தமிழ் முறைபடியும் செய்யப்படுகிறது.

திருமண விழா.

திருமணவிழாவில் மந்திரங்கள் அனைத்தும் தமிழில் பாடப்படுகிறது.

—————————————————————————————————————————