img16

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home திருமட நிழற்படங்கள்

திருமட நிழற்படங்கள்

(கீழ் உள்ள புகைபடத்தில் சுட்டியை வைத்து தட்டினால் பெரிதாக பார்க்கலாம்)

08-11-2013 அன்று
சூர்தடிந்த பெருவிழா

Picture 544

திருமடத்தில் முருகப்பெருமான் சூர்தடிந்த விழாவில் வேள்வி வழிபாடுகள்.

Picture 651

சூர்தடிந்த விழாவில் முருகனுக்கு திருமஞ்சனம் தொடங்குதல்

Picture 656

பால் அபிடேகம்

Picture 686

முருகனுக்கு பேரொளி வழிபாடு

05-11-2013 அன்று

DSC_2431

முருகப்பெருமான் சூர்தடிந்த விழாவில் அடிகளார் ஆற்றிய உரை.

14-10-2013 அன்று
விசயதசமி

எழுத்தாணிப்பால்

எழுத்தாணிப்பால்

DSC_2142

எழுத்தாணிபால்

06-10-2013 அன்று
மகளிர் கருத்தரங்கு

DSC_1960

கருத்தரங்கு நிறைவுரை

DSC_1922

மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

DSC_1923

மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

DSC_1924

மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

02-09-2013 அன்று மதியம்
துறவியர் கருத்தரங்கு

DSC_1878

துறவியர் கருத்தரங்கில் கலந்து கொண்ட அடிகளார்கள்

DSC_1827

கொலைமறுத்தல் உரைச்சாரம் நூலினை சூரியனார்கோயில் ஆதின  குருமகாசந்நிதானம் வெளியிட கோவிலூர் ஆதீனம் தவத்திரு மெய்யப்ப ஞானதேசிக அடிகளார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

DSC_1877

மயிலம் குருமகாசன்னிதானம் அவர்கள் உரையாசிரியர் புலவர் வி.சிவஞானம் அவர்களுக்கு சிறப்புச்செய்கிறார்.

DSC_1832

முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்களுக்குச் செந்தமிழ்ச் செம்மல் விருது.

DSC_1835

புலவர் கா.ச.அப்பாவு அவர்களுக்கு நற்றமிழ் நம்பி விருது

DSC_1839

முனைவர் கா.திருநாவுக்கரசு அவர்களுக்கு நயந்தமிழ் நாவலர் விருது

DSC_18

புலவர் இராசியண்ணன் அவர்களுக்குப் பைந்தமிழ்ப் பாவலர் விருது

02-09-2013 அன்று காலை
நாண்மங்கல விழா

DSC_1526

நாண்மங்கல விழாவிற்க்கு அடிகளாரை அழைத்து வருதல்

DSC_1577

நாண்மங்கல விழாவில் அடிகள் பெருந்தகைகள்

DSC_1562

 

18-09-2013 அன்று
அம்பலவாணர் திருமஞ்சனம்

DSC08090

தீபாராதனை

DSC08097

மலர்வழிபாடு

DSC08107

மாணவர்களுக்கு அருட்திருநீறு வழங்குதல்

00-00-0000

DSC07071

திருமட விழாவில் தொண்டைமண்டல ஆதினம்