img1

செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home மருதாசல அடிகளாரை பற்றி

மருதாசல அடிகளாரை பற்றி

கயிலை புனிதர் – தவத்திரு மருதாசல அடிகளார்,

இளையப்பட்டம், பேரூராதீனம், பேரூர், கோயமுத்தூர்-10.

     திரு.வேலுசாமி கவுண்டர் மற்றும் திருமதி.சுப்பாத்தாள் அவர்கள் மருதாசல அடிகளாரின் பெற்றோர்கள் ஆவார். அடிகளார் அவர்களின் சொந்த ஊர் முதலிபாளையம், அன்னூர்க்கு அருகில் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளது.