செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home இணையான தமிழ் சொற்கள்

இணையான தமிழ் சொற்கள்

வேற்று மொழி சொல்  -  தமிழ் சொல்

செகரட்டரியேட் – தலைமைச் செயலகம்
சீஃப் மினிஸ்டர் – முதலமைச்சர்
பிரைம் மினிச்டர் – தலைமை அமைச்சர்
டெய்லர் – தையல்காரர், தையலர்
ரெடிமேடு டிரசு – ஆயத்த ஆடை
ரேடியோ – வானொலி
டிவி – தொலைக்காட்சி
சி.டி. – குறுவட்டு, குறுந்தகடு
கிச்சன் – சமையல் அறை
டீ – தேநீர்
காபி – குளம்பி
பக்கெட் – வாளி
சாதம் – சோறு
சாம்பார் – குழம்பு
ரசம் – சாறு
ஆயில் – எண்ணெய்
கரண்ட் – மின்சாரம்
லைட் – விளக்கு
டியூப் லைட் – குழல் விளக்கு
ஃபேன் – விசிறி
வாட்ச் – கடிகாரம்
சேர் – நாற்காலி
டெலிபோன் – தொலைபேசி
சைக்கிள் – மிதிவண்டி
பசு – பேருந்து
புக் – நூல், புத்தகம்
பெட்சீட் – போர்வை
சுவீட் – இனிப்பு
ஓட்டல் – உணவகம்
பிரியாணி – புலவு
ராக்கெட் – ஏவுகணை
போட் – படகு
வாகனம் – ஊர்தி
போட்டோ ஸ்டுடியோ – ஓளிப்பட நிலையம்
கேமரா – படக்கருவி
பிலிம் – படச்சுருள்
பேட்டரி – மின்கலம்
நெகட்டிவ் – எதிர்மம்
பாசிட்டிவ் – நேர்மம்
ஆல்பம் – கோப்பு
கண்ட்ரோல் – கட்டுப்பாடு
கண்ட்டோல் ரூம் – கட்டுப்பாட்டு அறை
சாப்ட்வேர் – மென்பொருள்
ஹார்டு வேர் – வன்பொருள்
இண்டர்நெட் – இணையம்
லேப்டாப் – மடிக்கணினி
பி.ரி.கே.சி – மழலை வகுப்பு
எல்.கே.சி – தளிர் வகுப்பு
யு.கே.சி – துளிர் வகுப்பு
பர்னிச்சர் – அறைகலன்
மார்க்கெட் – அங்காடி
சூப்பர் மார்க்கெட் – சிறப்பங்காடி
பசார் – கடைத்தெரு
டைப் ரைட்டிங் – தட்டச்சு
கம்ப்யூட்டர் – கணினி
போஸ்ட் – அஞ்சல்
போஸ்ட் ஆப்பிஸ் – அஞ்சலகம்
இரயில் – தொடர் வண்டி
ஈ.மெயில் – மின்னஞ்சல்
எஸ்.எம்.சு – குறுஞ்செய்தி
போஸ்ட் கார்டு – அஞ்சலட்டை
மணியார்டர் – பணவிடை
கொரியர் – தூதஞ்சல்
ஆபீசு – அலுவலகம்
கிராமப் பஞ்சாயத்து – ஊராட்சி
டவுன் பஞ்சாயத்து – பேரூராட்சி
பஞ்சாயத்து யூனியன் – ஊராட்சி ஒன்றியம்
முனிசிபாலிட்டி – நகராட்சி
கார்ப்பரேசன் – மாநகராட்சி
டி.ஆர்.ஓ. – மாவட்ட வருவாய் அலுவலர்
ஆர்.டி.ஓ – கோட்டாட்சியர்
தாசில்தார் – வட்டாட்சியர்
தாலுக்கா – வட்டம்