செய்திகள்&நிகழ்ச்சிகள்

Home செய்திகள்&நிகழ்ச்சிகள் மாசி 3 சனிக்கிழமை (பிப்ரவரி 15.02.2014) மகம்

மாசி 3 சனிக்கிழமை (பிப்ரவரி 15.02.2014) மகம்

கட்டளைதாரர்கள்

> அபிடேக கட்டளை தெய்வத்திரு கிருட்டிணசாமிநாயுடு மருதமலை ஆண்டவர் நூற்பாலை, கோவை.

> மலர்க்கட்டளை – திரு. சண்முகச்சுந்தரம், விநாயகா மிசன் – சேலம்.

> பழச்சாறுக் கட்டளை – திரு.பழ.தரும. ஆறுமுகம்.

> அன்னதானக்கட்டளை – பெருமாள் கவுண்டர் நிதி- கோபி.

> திருவீதி உலாக்கட்டளை – மருத்துவர் நல்லா பழனிச்சாமி.

> தவமணி – கோவை மருந்துவமையம் – கோவை.